Tamil-GK Related Question Answers

101. ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ சாயுயரம் 6 செ.மீ எனில் அதன் வளைபரப்பு என்ன ?

24π செ.மீ²

102. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்

தமனி

103. பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?

இந்திரன்

104. இ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

அண்மைச் சுட்டு

105. போர்டோ கலவை என்பது

காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு

106. தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்

நாகப்பட்டினம்

107. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை

ஆண்மான் - அகற்று

108. தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம்

0.126388888888889

109. விவேகாந்தர் இவரின் சீடர்

இராமகிருஷ்ண பரமஹம்சர்

110. பிரித்தெழுது: செந்தமிழ்

செம்மை+தமிழ்

111. அணுக்கரு ஒன்றினுள் இருப்பது

புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்

112. கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள்

சுந்தரவன காடுகள்

113. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :

தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்

114. தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்

அக்டோபர்-டிசம்பர்

115. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்

முகமது பின் காசிம்

116. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்

ஜி.சூப்பிரமணியஐயர்

117. கீழே கொடுக்கப்பட்ட புள்ளிகளில் எது 3x+4y≤7 இல் அமைந்துள்ளது?

(1,1)

118. "மொழியாமை" இலக்கணக்குறிப்பு அறிக:

எதிர்மறை தொழிற்பெயர்

119. sinθ=cosθ எனில் tanθ= ?

1

120. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

வெண்கலம்

121. பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

பாபர்

122. LCD என்பதன் விரிவாக்கம் என்ன?

Liquid Crystal Display

123. உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: கா

சோலை

124. 3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில், 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில், 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?

20 கி.மீ./மணி

125. வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?

டங்ஸ்டன்
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions