Tamil-GK Related Question Answers

76. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு

தந்தம் - எதிர்ப்பு

77. எதிர்ச்சொல் தருக - நகை

அழுகை

78. உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க - "கடன் பட்டார் நெஞ்சம் போல்"

வேதனை

79. மீமிசை ஞாயிறு - என்பது

ஒருபொருட்பன்மொழி

80. என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர்

திருநாவுக்கரசர்

81. நூ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

அணிகலன்

82. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

சிவகங்கை

83. எதிர்ச்சொல் தருக : இன்சொல்

வன்சொல்

84. "அவரவர்" இலக்கணக்குறிப்பு அறிக:

அடுக்குத்தொடர்

85. "கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:

அரசன்

86. கெழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

சொல்லிசை அளபெடை

87. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு

அரிசி

88. சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க

ஒரு பொருட் பன்மொழி

89. பிரித்து எழுதுக : முத்தமிழ்

மூன்று + தமிழ்

90. பொருந்தாத் தொடரைத் தேர்க :

தெம்பு - ஊக்கம்

91. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

கதக உபநிடதம்

92. இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.

இகழ்வார்

93. சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம்

-1/2

94. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்

ஹரிஹரர், புக்கர்

95. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

பழமொழி

96. டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

ஒலியின் அளவு

97. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

காலை

98. தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

அஸ்ஸாம்

99. சுடு - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

100. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

சிவாஜி
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions