Tamil-GK Related Question Answers

51. பிரித்தெழுது: "தெங்கம் பழம்"

தெங்கு+அம்+பழம்

52. எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக

எப்பொருள் - அப்பொருள்

53. மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்

54. மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.

மலர்ச்சி

55. கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.

ஆதரவின்மை

56. தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்

சீத்தலைச் சாத்தனார்

57. நீர்வேலி - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

உருவகம்

58. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?

கட்டாக்

59. செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.

விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது

60. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை - அளை

கடல் - பாம்புப்புற்று

61. பிரித்து எழுதுக -சேவடி

செம்மை + அடி

62. குருதியின் pH மதிப்பு

7.3 - 7.5

63. வெற்பு - இச்சொல்லின் பொருள்

மலை

64. நன்மை + கருத்து - சேர்த்தெழுக

நற்கருத்து

65. எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்

கூம்பல்

66. வாழ்க - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

வியங்கோள் வினைமுற்று

67. உ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

சுட்டெழுத்து

68. தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

தொட்டு

69. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு - முறுகு

அழகு - முதிர்தல்

70. பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்

கரிசல் மண்

71. ஓர் தாவர செல் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?

செல்சுவர்

72. தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது

மேற்கு கடற்கரை

73. படுகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

இடப்பெயர்

74. "மராமத்து இலாக்கா" - சரியான தமிழ்சொல் தருக.

பொதுப்பணித்துறை

75. எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

மரூஉச்சொல்
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions