Tamil-GK Related Question Answers

26. வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்

முதலாம் நரசிம்மவர்மன்

27. அசைவிலா - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

28. இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.

ஏமாற்றம்

29. பிரித்து எழுதுக - நன்னாள்

நன்மை + நாள்

30. புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?

சாரநாத்

31. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை

மெலிதல் - நூல்

32. உலர் பனிக்கட்டி எனப்படுவது

திட கார்பன் டை ஆக்ஸைடு

33. பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:

கலம்பகம்

34. அஞ்சு - இதிலுள்ள்ள போலி

முற்றுப்போலி

35. ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்

இமய மலைத்தொடர்கள்

36. வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்

கருப்பு

37. பேரொளி - இலக்கண குறிப்பு வரைக:

பண்புத் தொகை

38. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு - உளவு

நடமாடு - வேவு

39. அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்

முதுமொழிக்காஞ்சி

40. பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது

புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்

41. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது

குளுக்காஹான்

42. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

விஜயாலய சோழன்

43. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

மயில்

44. கண்ணின் பிம்பம் விழும் பகுதி எது?

விழித்திரை

45. சொற் பொருளறிந்து பொருத்துக.

அரி-சிங்கம்;மஞ்சை-மயில்;தத்தை-கிளி;தரு-மரம்

46. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?

விதி-360

47. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்

காங்கா தேவி

48. புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக

புத்தெழுச்சி

49. எதிர்ச்சொல் தருக : ஓடா

ஓடும்

50. 23½° வட அட்ச ரேகை இதை குறிகின்றது

கடக ரேகை
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions