Tamil-GK Related Question Answers

1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.

சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது

2. வலவன் ஏவா வானவூர்தி - இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்

புறநானூறு

3. செய்வினை சொற்றொடரைக் கண்டறிக

கனிமொழி கட்டுரை எழுதினாள்

4. கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

காண்

5. வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

அளபெடை

6. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

கனிஷ்கர்

7. தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

முருகன் கீழே உருண்டான்

8. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை

ஆரியபட்டர்

9. இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது

மும்பை மற்றும் கோயம்புத்தூர்

10. பிரித்து எழுதுக : தொல்லுலகம்

தொன்மை + உலகம்

11. ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காண, இறக்க கோணம் 30° எனில் பொருளிலிருந்து கட்டிடத்தின் உச்சியைக் காணும் போது ஏற்படும் ஏற்ற கோணம் யாது?

60°

12. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?

கேரளா

13. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு

1977

14. பிரித்து எழுதுக : ஈராயிரம்

இரண்டு + ஆயிரம்

15. ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை

துங்கபத்ரா

16. இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்

சிறப்பு திருமணச்சட்டம்

17. கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது

குழிலென்சு

18. துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது

விளையாட்டு பயிற்சியாளருக்கு

19. குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்

20. உலகின் சர்க்கரைக் கிண்ணம்

கியூபா

21. மாமழை - இலக்கணம் அறிக .

உரிச் சொற்றொடர்

22. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை

குன்று - மாரி

23. "நா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:

நாக்கு

24. பெயர்ச் சொல்லின் வகை அறிக: "வட்டம்"

குணப்பெயர்

25. AB,CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD-ன் மதிப்பு என்ன?

6 செ.மீ.
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions