<<= Back Next =>>
You Are On Question Answer Bank SET 273

13651. புகன்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

Answer: புகல்

13652. ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer: வியங்கோள் வினைமுற்று

13653. ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்

Answer: அலாவுதீன் கில்ஜி

13654. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல்

Answer: பொறுக்கல் - அதிகப்படுத்துதல்

13655. மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்

Answer: பீனால்

13656. போவாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Answer: போ

13657. கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்

Answer: முதலாம் ராஜேந்திரன்

13658. இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?

Answer: தமிழ்நாடு

13659. உவமையால் விளக்கப்படும் பொருள்: "பொதிற்கொள் பூமணம் போல"

Answer: வெளிப்படுதல்

13660. கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க

Answer: இன்னிசை அளபெடை

13661. 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே

Answer: 14, 42 ஆண்டுகள்

13662. இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது?

Answer: மும்பை

13663. எதிர்ச்சொல் தேர்க: "அருகு"

Answer: தொலைவு

13664. தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது

Answer: முதலாம் மகேந்திரவர்மன்

13665. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை

Answer: குளிர்ச்சி - இயல்பு

13666. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்

Answer: பாண்டிய வம்சம்

13667. வைரமும், கிராக்பைட்டும்

Answer: புறவேற்றுமை படிவங்கள்

13668. சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது

Answer: கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

13669. உழு - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

Answer: உழுதார்
<<= Back Next =>>
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions