Tamil-Physics- Related Question Answers

1. எடிசன் முதலில் உருவாக்கிய மின்விளக்கில் பயன்படுத்திய இழை?






2. எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயாமாக ஒரு ................. சமம்?






3. முகம் பார்க்க பயன்படும் ஆடி எது?






4. புற ஊதாக் கதிர்களிடமிருந்து விலங்குகளைக் காக்கும் அடுக்கு?






5. பாரோ மீட்டரைக் கண்டுபிடித்தவர் யார்?






6. அடர்த்தி என்பது எவ்வாறு வரையறுக்கபடுகிறது?






7. ஒரு வினாடியில் ஒரு பொருளை கடக்கும் தொலைவு ............. எனப்படும்?






8. X - கதிர்கள் இதன் வழியே செல்லாது?






9. லென்ஸ் விதி எந்த விதியின் அடிப்படையிலானது?






10. மனிதனால் மேற்கொள்ளப்பட்ட முதல் வினை?






11. மின்காந்த அலைகளில் மிக அதிக அலை நீளம் கொண்ட அலை?






12. ரேடியக் கதிர் வீச்சில் ஒரு β துகள் உமிழப்படும் போது?






13. பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் செயற்கை கோளின் சுற்று வேகம்?






14. விசையின் அலகு?






15. மின் தூக்கியின் இயக்கம்?






16. கீழ்கண்டவற்றுள் அயனிப்படிகம் எது?






17. தூண்டப்பட்ட மின் அழித்தமானது?






18. கீழ்கண்டவற்றுள் எது காந்தத்தை ஈர்க்கப்படுவது?






19. ஐசோடோப்பு எனப்படுவது?






20. கீழ்கண்டவற்றுள் தனிமமோ அல்லது கூட்டுப் பொருளாக இல்லாதது எது?






21. சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றியக்கக் காலம் எதனைச் சார்ந்ததல்ல?






22. கீழ்கண்டவற்றுள் ........... திட்ட அலகு?






23. ஒரு மோல் என்பது ............. கார்பன் 12 - ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக் கூறுகளின் அளவாகும்?






24. பீட்டா துகள் என்பது?






25. காந்தக்கல் என்பது?






Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use | Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions