Tamil-Inventions- Related Question Answers
1. புகையிலா அடுப்பை கண்டுபிடித்தவர்?
2. டைனமைட்டை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
4. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?
5. முதன்முதலில் மின்கலம் ....................... என்பவரால் உருவாக்கப்பட்டது?
6. நிறமாலை பற்றி அறிய உதவும் கருவியான ஸ்பெக்டோ கிராபியை கண்டுபிடித்தவர்?
7. ஜான் டி லோடு __________ கண்டுபிடித்தார்.
9. கூட்டல் இயந்திரம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
10. போட்டோகிராபியை கண்டுபிடித்தவர்?
13. அதிகமான அளவில் கனிமங்களைக் கண்டுபிடித்தவர்?
14. மெர்குரி பாரா மீட்டர் ................. என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
15. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார்?
16. வாய் வழியே செலுத்தப்படும் போலியோ மருந்தை கண்டுபிடித்தவர்?
17. காற்றுக் குழாய் (AIR PUMP) கண்டுபிடிப்பாளர் யார்?
18. குளோனிங் முறையில் டாலியை உருவாக்கியவர்?
19. பாதுகாப்பான தீக்குச்சியை கண்டுபிடித்தவர்?
20. ஆல்பா, பீட்டா, காமா கதிர்களைக் கண்டுபிடித்தவர்?
21. வாலஸ் எச். கரோதர்ஸ் கீழ்க்கண்டவற்றுள் எந்த இழைமங்களை உருவாக்கினார்?
22. தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
23. அன்டி செப்டிக் சர்ஜரி (ANTI SEPTIC SURGERY) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
24. விமானத்தில் இருந்து உயிர் காக்க உதவும் பாராசூட்டை கண்டுபிடித்தவர்?
25. பால் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தவர்?
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use | Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions