Tamil-History- Related Question Answers

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று?






2. டிஸ்கோ எதனுடன் சார்ந்த துறை?






3. பூதான இயக்கத்தை துவங்கியவர்?






4. பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது?






5. ________ எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?






6. மௌரிய வம்சத்தின் தலை சிறந்த மன்னர்?






7. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்?






8. பண்டித ஜவகஹர்லால் நேருவின் அமைதிக்காக ஐந்து கொள்கைகள் _________ என்று அழைக்கப்படுகின்றன.






9. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்ற அரசர்?






10. அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கய விளைவு?






11. படுகொலைக்கு காரணமான கடும் உத்தரவு இட்டவர்?






12. இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர்?






13. தேம்பாவணி எம்மதத்துடன் தொடர்புடையது?






14. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம்?






15. "அலாவுதீன் கில்ஜி" ஆல் தோற்கடிக்கப்பட்ட தேவகிரியின் மன்னர்?






16. கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?






17. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்?






18. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது?






19. இந்தியாவில் _______ யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?






20. புத்தர் இறப்பு எந்த ஆண்டு?






21. அமெரிக்க சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு?






22. புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்?






23. மயில் சிம்மாசனத்தை அமைத்து அமர்ந்தவர்?






24. நாட்டு வருமானத்தை கணக்கிடும் முறைகள்?






25. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?






Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use | Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions