Tamil-Geography- Related Question Answers

1. இக்னீயஸ் எரிமலைக் குழம்பு பாறைகள் எதனால் ஏற்படுகிறது?






2. துணைக்கோளை ஒரு வட்டப்பாதையில் இயக்குவதற்கு, துணைக்கோளுக்கும், புவிக்கும் இடையே அமையும் மைய நோக்கு விசை?






3. யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால்?






4. உலகின் நீளமான மலைத்தொடர்?






5. தமிழ்நாட்டில் எவ்வகை மண் அதிக பரப்பளவில் பரவியுள்ளன?






6. நிலநடுக்கத்தை அடிக்கடி சந்திக்கும் நாடு?






7. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவிகித அளவில் அமைந்துள்ளது?






8. நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்?






9. தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டம்?






10. ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும் வெப்ப நிலை?






11. இந்திய நேரத்திற்கும் கிரீன்விச் நேரத்திற்கும் உள்ள வித்தியாசம்?






12. காற்று மண்டலம் புவியின் மீது செலுத்தும் அழுத்தமே ................. ஆகும்?






13. அதிக மழை பெரும் மாநிலம்?






14. உலகின் மிக பெரிய ஆறு?






15. இந்தியாவின் நடுவே செல்லும் முக்கிய தீர்க்கக்கோடு எந்த நகரின் வழியே செல்கிறது?






16. நமது காலை தரையில் தேய்க்க முற்படும் பொது காலின் இயக்கத்தை எதிர்க்கும் விசை?






17. மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது?






18. நரிமணம் எண்ணெய் வயல் எங்கு அமைந்துள்ளது?






19. வெளிப்புற இமயமலைகளின் மற்றொரு பெயர்?






20. ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்?






21. ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்






22. அமைதி பள்ளத்தாக்கு உள்ள மாநிலம்?






23. ஒளிவருடம் ( LIGHT YEAR ) என்பது எதை அளக்கப் பயன்படுகிறது?






24. சூரிய ஒளி புவியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்?






25. துணைக்கோளை ஒரு வட்டப்பாதையில் இயக்குவதற்கு, துணைக்கோளுக்கும் புவிக்கும் இடையே அமையும் மைய நோக்கு விசை?






Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions