Tamil--- Related Question Answers

76. 80S ரைபோசோமில் காணப்படும் துணை அலகுகள்?






77. அக்ரோமெகாளிசம் எதனால் ஏற்படுகிறது?






78. நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்






79. கங்காரு-வை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?






80. பெண்களில் இரண்டாம் நிலைப் பால் பண்பிற்கு முக்கிய ஹார்மோன்?






81. துகள்கள் அற்ற கதிர்கள்?






82. ஒரு உலோக தகட்டில் ஒரு சிறுதுளை உள்ளது, அந்த தகட்டின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது துளையின் விட்டம்?






83. மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம்?






84. கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம்?






85. வான் பொருட்களை காண பயன்படும் கருவி?






86. டீசலில் ஓடும் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்?






87. தளக்கோணத்தின் துணை அலகு?






88. ஷராவதி நதியுடன் தொடர்புடையது?






89. கீழ்கண்டவற்றுள் எதனுடன் நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன?






90. முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு?






91. உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது?






92. மிக குளிரான கோள்?






93. சிறிய ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருளின் கனஅளவை ................ மூலம் காணலாம்?






94. பியூட்டேன் டையாயிக் அமிலம் என்பது?






95. குளுக்கஹான் ஹார்மோனை சுரக்கும் சுரப்பி?






96. ................ அலைகள் லேசர் கருவியால் உருவாகின்றன?






97. 360 கி.மீ தூரத்தை இரயில் 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் இரயில் சென்றால் 6 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம்?






98. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி?






99. மைக்ரோ ப்ராஸஸர் எத்தனை பிட்களை கொண்டு முதல் முதலில் வெளிவந்தது?






100. மாற்று உணவில் கீழ்க்காணும் ஒன்று அடங்கி இருக்கும்?






Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions