Tamil--- Related Question Answers

51. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும்போது சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை?






52. வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை?






53. நியூக்ளியஸில் உள்ள திரவம்?






54. தென்மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது?






55. ஒளிச் சேர்க்கைக்கு பயன்படும் வாயு?






56. 2, 2, 5, 13, 28, ? இந்த தொடரின் கடைசி எண்?






57. பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்கான காரணம்?






58. இவற்றுள் எது BRIC தேசங்களின் அங்கம் இல்லை?






59. ஐக்கிய நாட்டு சபையின் தேசிய சின்னம்?






60. எந்த உறுப்புகளிலிருந்து உடல் மூலச்செல் பொதுவாக எடுப்பதில்லை?






61. நான்கு இறக்கைகள் கொண்ட பூச்சி இனத்தின் பெயர்?






62. நாடாப்புழு ................. வகையான அசைவ உணவை அதிகமாக உண்பவரிடம் காணப்படும்?






63. அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி எது?






64. ஒரு கார் மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. அந்த காரின் வேகம், வினாடிக்கு எத்தனை மீட்டர்?






65. பறக்கும்போது உறங்கும் பறவை?






66. நீரில் காரங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளது ....................?






67. கீழ்க்கண்ட தொடரில் விடுபட்ட எண்? 6, 12, 21, ?, 48






68. சூரியனின் வெப்பநிலையை காண உதவும் விதி?






69. தொலைபேசி ..................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?






70. சதுர, முக்கோண, உருண்டை வடிவங்களின் பரப்பைக் கண்டறிந்தவர்?






71. புறாவின் உடல் ________ ஆல் போர்த்தப்பட்டுள்ளது






72. குப்த பேரரசை நிறுவியவர்






73. இந்தியாவில் _______ யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?






74. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?






75. வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் விகிதம்?






Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions