Tamil--- Related Question Answers

1. β துகள்கள்?






2. இறக்கை இல்லாத பூச்சி?






3. ஒரு வகுப்பில் 150 மாணவர்கள் இருந்தனர். அவர்களுள் 90 % மாணவர்கள் இறுதித் தேர்வு எழுதினர். இறுதித் தேர்வு எழுதியவர்களுள் 2 / 3 பகுதியினரே தேர்ச்சி பெற்றனர். எனில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எத்தன






4. ஆற்றலின் அலகு?






5. கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செல்லும்போது அதைச் சுற்றி .................... உருவாகின்றது?






6. இந்தியாவில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள இடம்?






7. கெழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.






8. வாயு மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை?






9. தெர்மாஸ் பிளாஸ்க்கை கண்டுபிடித்தவர்?






10. பிரித்து எழுதுக : ஈராயிரம்






11. அணுக்கரு பிளவு வினைகள் நிகழ்வது?






12. மட்டை பந்து விளையாட்டில் பந்தாடும் மட்டையின் நீளம் எவ்வளவு?






13. இந்தியாவில் தங்கச்சுரங்கம் உள்ள இடம்?






14. கிழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை உலோகத்தை சார்ந்தது அல்ல






15. " லாம்ப்ரே " என்பது?






16. ஹாலஜன்களின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?






17. சர்க்கரைக் கரைசலை நொதித்தலுக்கு உட்படுத்தும்போது வெளியேறும் வாயு?






18. மனித எலும்பில் இல்லாதது?






19. இந்தியாவின் செயற்கை கோள்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது?






20. சமீபத்தில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டது எது?






21. நுரை ஈரல்களை பாதுகாப்பது?






22. சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருள்?






23. சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையிடம்?






24. இரத்த சிகப்பு நிறத்திற்கு காரணமாக இருக்கும் பொருள்?






25. கீழ்கண்டவற்றுள் அயனிப்படிகம் எது?






Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions