-Tamil-Chemistry-- Related Question Answers

1. சிவப்பு கண்ணாடி வழியாக பச்சை இலையை பார்க்கும் போது அதன் நிறம்?





2. வெற்றிடத்தின் ஊடே செல்ல இயலாதது?





3. 100 சதவிகித தூய எத்தில் ஆல்கஹால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?





4. 40% பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?





5. 92 தனிமங்களில் எத்தனை தனிமங்கள் உலோகங்கள்?





6. A மற்றும் B என்னும் இரண்டு தனிமங்கள் உண்டாக்கும் சேர்மம் மிக அதிக உருகு நிலையுள்ளது. மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உடையது. எனவே இச்சேர்மம்?





7. COOH தொகுதி இல்லாத அமிலம் எது?





8. DC திறனை AC திறனாக மாற்றப்பயன்படும் எலெக்ட்ரானிக் கருவியின் பெயர்?





9. J.J. தாம்சனின் அணுக்கொள்கை விளக்க முடியாதது





10. 100 சதவிகிதம் மறு சுழற்சி செய்யப்படும் பொருள் எது?





11. M .K.S. முறையில் விசையின் அலகு?





12. M K S முறையில் விசையின் அலகு?





13. 18 காரட் தங்கத்தில் அடங்கி உள்ள தங்கத்தின் சதவிகிதம்?





14. NTP யில் ஒரு கிராம் மோல் எடையுள்ள அனைத்து வாயுக்களும் வியாபிக்கும் கொள்ளளவு?





15. 18 காரட் தங்கத்தில் தங்கத்தின் அளவு?





16. 18 காரட்டில் தங்கத்தின் சதவிகிதம்?





17. 1803 ம் ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டவர்?





18. 1895 ல் ஆங்கிலேய வேதியியல் விஞ்ஞானி சர் வில்லியம் ராம்சே கண்டுபிடித்த வாயு?





19. அணுக்கரு விசையைப் பற்றிய கொள்கையை விளக்கியவர்?





20. X கதிர்க்கள் ஊடுருவ முடியாதது?





21. அசிட்டிலீனை பலபடியாக்கும் போது கிடைப்பது?





22. அசிட்டிலீன் பல்படியாக்கள் வினையில் உருவாகும் சேர்மம்?





23. அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் பொதுவாக பயன்படுத்தப்பதுவது?





24. அடர் எரிசோடா கரைசலுடன் வினைபுரியும் பாஸ்பரஸ் எது?





25. அடர்த்தி என்பது கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது?





Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use | Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions