<<= Back Next =>>
You Are On Multi Choice Question Bank SET 5153

257651. மனித உடலில் உள்ள மிகப்பெரிய சிரை?





257652. மனித உடலில் எங்கு தாங்கள் செயல் நடை பெறுகிறது?





257653. மனித உடலில் எத்தனை புலன் உறுப்புகள் உள்ளன?





257654. மனித மூளை சுமார் எத்தனை கிலோகிராம் எடையுள்ளது?





257655. மனித மூளையின் எப்பகுதி ஞாபக சக்தி, கல்வியறிவு, எண்ணிப் பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்றவற்றின் மையமாக இருப்பது?





257656. மனித மூளையின் மிகப் பெரிய பாகம் எது?





257657. மனித வியர்வையில் உள்ள பொருள்கள்?





257658. மனிதமூளையின் எப்பகுதி ஞாபகசக்தி, கல்வியறிவு, எண்ணிப்பார்த்தல்,ஆராய்தல் போன்றவற்றின் மையமாக உள்ளது?





257659. மனித உடலில் மிகவும் கடினமான பகுதியாக கருதப்படுவது?





257660. மனிதரில் ஒரு நிமிடத்தில் உருவாகும் குளாமருலார் வடி திரவத்தின் அளவு?





257661. மனித உடலில் மிகவும் குளிரான பகுதி?





257662. மனிதர்களின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாத தாது பொருட்களை கூறு?





257663. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?





257664. மனிதனால் பேச முடியாத ஒலியின் அளவு?





257665. மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்?





257666. மனிதனில் உள்ள தசைகளின் மொத்த எண்ணிக்கை?





257667. மனித உடலின் சிறுகுடலில் காணப்படும் குடலுறிஞ்சிகளின் எண்ணிக்கை?





257668. மனித உடலின் மனவெழுச்சி பிரதி வினைகளை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி?





257669. மனித உடலின் மிகப் பெரிய புலனுறுப்பு?





257670. மனித உமிழ் நீரிலுள்ள என்ஸைம்?





257671. மனித எலும்பில் இல்லாதது?





257672. மனித காது எலும்புகளின் மொத்த எண்ணிக்கை?





257673. மனித சிறுநீரகம் ஓவ்வொன்றிலும் காணப்படும் நெஃப்ரான்களின் எண்ணிக்கை யாது?





257674. மனிதனின் கல்லீரலில் சுரக்கப்படுவது?





257675. மனிதனின் கல்லீரல் எத்தனை கிலோ கிராம் எடையுள்ளது?





257676. மனிதனின் குருதியின் சராசரி அளவு?





257677. மனிதனின் சாதாரண இரத்த அழுத்தம்?





257678. மனிதனின் சாராசரி இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு?





257679. மனிதனின் சிஸ்டோலிக் இரத்த அழுத்தம்?





257680. மனிதனின் நகம் வருடத்திற்கு வளரும் சராசரி அளவு?





257681. மனிதனின் நுரையீரல் எந்த வடிவக் குழாய்?





257682. மனிதனின் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு?





257683. மனிதனில் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு?





257684. மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை?





257685. மனிதனில்……………. உமிழ் நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன?





257686. மனிதனின் முன்கர பந்துகிண்ண மூட்டில் பங்கேற்கும் இரண்டு எலும்புகள் யாவை?





257687. மனிதனின் கண் இத்துடன் ஒப்பிடப்படுகிறது?





257688. மூளைக்கு செல்லும் இரத்தம் கீழ்க்கண்ட நேரத்திற்கு மேல் செல்லவில்லையென்றால் நாம் நினைவை இழக்கிறோம்?





257689. மூளைத் தண்டு என அழைக்கபடும் பகுதி?





257690. மூளையில் உள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது?





257691. மூளையில் சுவாசத்தை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி?





257692. மூளையின் அமைவிடம்?





257693. மூளையின் பெரும் பகுதி?





257694. மூளையை எத்தனை உறைகள் பாதுகாக்கின்றன?





257695. மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கின்றான்?









257696. மெலடோனின் எப்பகுதிக்கு நிறத்தைக் கொடுக்கிறது?





257697. மெலடோனின் எப்பகுதிக்கு நிறத்தைக் கொடுக்கிறது?





257698. மனிதன் சராசரியா ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு?





257699. ரெனின் என்ற என்ஸைம் ……………… மீது வினைபுரிகிறது





257700. மனிதன் சுவாசிக்கும் போது உள் சுவாசத்தின் ஆக்சிஜன் அளவு?





<<= Back Next =>>
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use | Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions