<<= Back Next =>>
You Are On Multi Choice Question Bank SET 5119

255951. செம்மண்ணில் அதிகம் காணப்படும் வேதிப்பொருள்?





255952. செயற்கை இழை என்பது?





255953. செயற்கை தோல் தயாரிக்க உதவுவது?





255954. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலகம்?





255955. செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்க பயன்படும் வாயு?





255956. செல் சவ்வு மற்றும் உட்கரு அமில உருவாக்கத்திற்கு அவசியமான தாது உப்பு?





255957. செல் சுவரின் முக்கியமான பகுதி?





255958. திரவங்களின் அழுத்தம் அவற்றின் ………………. பொருத்தது?





255959. திரவங்கள் ஆழம் அதிகரிக்க ………………… அதிகரிக்கும்?





255960. திரவங்கள் ஒரே ஆழத்தில் ……………….. அழுத்தத்தைக் கொண்டிருக்கும்?





255961. திரவத்தில் அடியில் ஏற்படும் அழுத்த மாற்றம்?





255962. சோப்பில் காணப்படும் அமிலம்?





255963. திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்?





255964. டிரைகுளோரோமிதேன் எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது?





255965. திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழுள்ளவற்றுள் பொருந்தாத ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?





255966. டெட்ரிட்டஸ் என்பது?





255967. திரவப் பெட்ரோலிய வாயு எதன் கலவையாகும்?





255968. டைனமோவில் ………………….. ஆற்றல் ………….. ஆற்றலாக மாறுகிறது?





255969. திரவப்பெட்ரோலியம் வாயுவில் பெரும்பான்மையாக உள்ள வாயுக்கள்?





255970. ட்ரை மீதைல் பென்சீன் என்பது…………………?





255971. தொழிலியல் முறையில், எத்தலீனை பாலி எத்திலீனாக மாற்றும் முறையானது?





255972. தோரியத்தில் உள்ள கனிமத்தின் (தாது) பெயர்?





255973. திரவம் பாயும் வீதத்தை கணக்கிட உதவும் கருவி?





255974. நகைகள் செய்யப்படும் தங்கம் கீழ்கண்டவற்றுள் ஓர் உலோகக் கலவையாகும்?





255975. திருகு அளவி ………….. இன் விட்டத்தை அளக்கப் பயன்படுகிறது?





255976. நரோரா அணுசக்தி நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?





255977. திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?





255978. நவீன ஆவர்த்தன அட்டவணையில் கிடைமட்ட வரிசைகள் ……………….. ஆகும். செங்குத்து வரிசைகள்………………….ஆகும்.





255979. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பயன்படுவது?





255980. நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்……………………. க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?





255981. தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்?





255982. துத்தநாகத்தின் குறியீடு?





255983. துத்தநாகம் அற்ற தாமிரக் கலவை எது?





255984. துப்பிடிக்காத எஃகில் காணப்படுவது?





255985. துருப்பிடிக்காத எஃகின் உலோகக் கலவை யாது?





255986. துருப்பிடித்தல் ஒரு …………………. மாற்றமாகும்?





255987. தூய தங்கம் ( 100 டச் ) …………………. என்பதால் ஆபரணங்கள் செய்ய ஏற்றது அல்ல?





255988. தூய நீருக்கும் தூய கண்ணாடிக்கும் இடையேயான தொடுகோணம்?





255989. தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?





255990. நிலையாக உள்ள ஒரு திரவத்தின் ஒரு புள்ளியில் செலுத்தப்படும் அதிக அழுத்தம் அனைத்து திசைகளிலும் சமமாகப் பரவுகிறது. இத்தத்துவம்





255991. நிறமுள்ள சேர்மங்களை கொடுக்கும் தனிமங்கள்?





255992. நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு?





255993. நீரில் கரையாத வெண்ணிற போடி அம்மோனியம் ஹைடிராக்சைடில் கரைகிறது. அது?





255994. நீரில் காரங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளது ………………..?





255995. நீரில் பிராணவாயு ( ஆக்சிஜன் ) மற்றும் நீரகவாயு ( ஹைட்ரஜன் ) சேர்ந்துள்ள எடை விகிதம்?





255996. நீரில் மிதக்கும் எண்ணெய் கசிவை அகற்ற உயிரிய தீர்வாக பயன்படுவது?





255997. நாகமுலாம் பூசுவதில் பயன்படும் உலோகங்கள்?





255998. நீரின் அடர்த்தி …………….. வெப்பநிலையில் பெருமமாகும்.





255999. நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்?





256000. நீரின் பருமன் ……………. செல்சியஸில் அதிகமாக இருக்கும்?





<<= Back Next =>>
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use | Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions